புஷ்பக விமானம்
108 வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் என்றழைக்கப்படும் ஸ்ரீ ஏழுமலையான் திருக்கோவில்.
இந்தக் கோவிலில் ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு ஸ்ரீதேவி பூதேவி ஆகியோருடன் திருக்கல்யாண உற்சவம் 1536 ஆம் ஆண்டு முதல் தினந்தோறும் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடந்து வருகின்றது. இந்த திருக்கல்யாண சேவையில் தினந்தோறும் 500 க்கு மேற்பட்ட தம்பதியினர் முன்பணம் செலுத்தி பங்கேற்கின்றனர்.
உலகிலேயே அதிக அளவு வருமானம் வரக்கூடிய திருக்கோவில் இது மட்டும் தான். ஒரு நாளைக்கு சுமார் 70000 பக்தர்கள் வரையில் தரிசனம் செய்து ரூபாய் சுமார் 2 கோடியிலிருந்து 4 கோடி வரை தினசரி காணிக்கை தொகை உண்டியல் மூலம் கிடைக்கின்றது.
ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் பூவுலகில் அவதாரம் எடுத்த சமயம் தமது திருமணத்திற்காக குபேரனிடம் கடன் பெற்று திருமணம் செய்து கொண்டதாகவும் அந்த கடனுக்கான வட்டியினை அங்கு வந்து தரிசிக்கின்ற பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர் என்றும் ஐதீகம்.
தினந்தோறும் கோடிக்கணக்கான பணம் வட்டியாக மாத்திரம் காணிக்கையாக செலுத்தப் படுகின்றது எனில் அதற்கான கடன் தொகையினை நாம் எண்ணிப் பார்க்க முடியாது.
அந்த அளவிற்கு கடன் கொடுத்தவர் ஒரு பணக்காரராகத் தான் இருக்க முடியும். அவர் தான் குபேரன்.
குபேரனிடம் வாங்கிய கடனுக்குத் தான் நாம் வட்டியினை காணிக்கையாக செலுத்தி வருகின்றோம்.
இதன் மூலம் திருப்பதி ஏழுமலையான் திருமணம் செய்து கொண்ட கால கட்டத்திலேயே கடன் கொடுக்கும் வழக்கம் அதாவது தற்போது வங்கிகள் செய்யும் பணி இருந்துள்ளது என்பதும் வங்கிகளினால் தற்போது வசூலிக்கப்படுவது போன்றே வட்டி இருந்துள்ளது என்றும் நமக்கு தெளிவாகத் தெரிகின்றது.

தினசரி கோடிக்கணக்கில் வட்டி மாத்திரம் வரும் அளவிற்கு திருமணத்திற்கு கடன் கொடுக்கும் அளவிற்கு செல்வம் குவிந்திருந்த இவ்வளவு பெரிய செல்வந்தரான குபேரனிடம் தான் அந்த காலத்தில் புஷ்பக விமானம் இருந்தது. இந்த விமானம் தேவ தச்சராகிய விஸ்வகர்மாவினால் வடிவமைக்கப்பட்டு குபேரனுக்கு பிரம்ம தேவரால் வழங்கப்பட்டது. புஷ்பக விமானத்தின் தனித் தன்மை என்னவெனில் எத்தனை நபர்கள் பயணிக்கின்றார்களோ அந்த அளவிற்கு இருக்கைகள் விரிவடையும்.
குபேரனிடமிருந்த புஷ்பக விமானத்தை இராவணன் அபகரித்தான். இந்த விமானத்தில் தான் இராவணன் சீதையை மண்ணோடு பெயர்த்து இலங்கைக்கு கொண்டு சென்றான். அவ்வாறான புஷ்பக விமானத்தை இராவணன் இலங்கையில் தரையிறக்குவதற்காக மொத்தம் ஆறு இடங்களில் விமான தளம் அமைத்திருந்தான் என இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராமன் அனுமன் உருவாக்கிய பாலத்தின் மூலம் இலங்கை சென்று இராவணனை போரில் வென்று சீதையை புஷ்பக விமானத்தில் திரும்ப அயோத்திக்கு மீட்டு வந்து தனது பட்டாபிஷேகம் முடிந்த பின்னர் மீண்டும் குபேரனிடம் திரும்ப கொடுத்து விட்டார் என கம்ப இராமாயணத்தில் மீட்சிப் படலம் பாடல் 10096-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைய புட்பக விமானம் வந்து அவனியை அணுக,
இனிய சிந்தனை இராகவன்உவகையோடு
இதன் மூலம் தற்காலத்தில் உபயோகத்தில் இருந்து வரும் வானூர்திகளான பறக்கும் தட்டு மற்றும் ஹெலிகாப்டர் மற்றும் ஆளில்லா விமானம மற்றும் விமானம் மற்றும் ஜெட் விமானம் போன்றவற்றுக்கு நிகரான பறக்கும் சாதனம் இருந்திருக்கின்றது என்று இதிகாசங்களின் மூலம் தெளிவாகின்றது.